ஈரான் போர் பதற்றம் நிறைந்த பகுதியில் மாயமான சரக்குக் கப்பலில் பணியாற்றிய திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாலுமி நவீன் குமாரை மீட்கக் கோரி அவரது தாய் கண்ணீர் மல்க விடுத்திருக்கும் கோரிக்கை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.