fbpx

திண்டுக்கல் மாவட்டம் சின்னாலம்பட்டி அருகே பள்ளி மாணவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் சின்னாலம்பட்டி அரசு உதவி பெறும் பெண்கள் உயர்நிலைப் பள்ளி, இந்தப் பள்ளியில் தொப்பம்பட்டி பகுதியைச் சார்ந்த ஏராளமான மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் இருக்கும் ஆசிரியை ஒருவர் …

திண்டுக்கல் மாவட்ட பகுதியில் உள்ள சிலுக்குவார்பட்டி கிராமத்தில் ராஜதுரை என்பவர் தனது மனைவி துர்கா தேவி (வயது 28) மற்றும் ஒன்றரை வயது பெண் குழந்தையுடன் வசித்து வருகிறார்.

இதனிடையில், மனைவிக்கும் அதே பகுதியை சேர்ந்த அஜய் என்ற இளைஞருக்கும் இடையே பழக்கமானது ஏற்பட்டுள்ளது. அடுத்து சில நாட்களில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் அவர்கள் இருவரும் …

திண்டுக்கல் மாவட்ட பகுதியில் உள்ள காசம்பட்டி கிராமத்தில் கணேசன் என்பவர் விவசாயம் செய்யும் தனது மகன் ஜோதி (27)யுடன் வசித்து வருகிறார். மகன் இரவு நேரங்களில் தனது கிராமத்தில் இருக்கும் தோட்டத்து வீட்டிற்கு சென்று தங்கி வந்துள்ளார். 

எப்போதும் போல் நேற்று இரவும் ஜோதி தோட்டத்து வீட்டுக்கு சென்ற நிலையில், காலை வெகு நேரம் ஆகிய …

குடமுழுக்கு திருவிழாவை முன்னிட்டு இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்படும் விழாக்கள், சிறப்பு தினங்கள் மற்றும் பண்டிகைகளுக்கு மாநிலம் முழுவதும் விடுமுறை அறிவித்து உத்தரவிடுவது வழக்கம். தமிழகத்தின் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் கொண்டாடப்படும் பண்டிகைகள் மற்றும் விழாக்களுக்கு தமிழக அரசு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக குறிப்பிட்ட …