fbpx

பானிபூரி சாப்பிட்டு 17 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் பானிபூரி பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சேத்தூர் ஊராட்சி அய்யனார் புரத்தை சேர்ந்தவர் வெள்ளி மகன் வேலு. இவர், 10ஆம் வகுப்பு வரை படித்து விட்டு கூலி வேலை செய்து வருகிறார். கடந்த 7ஆம் தேதி இரவு அய்யனார்புரம் அருகே …

பழனியில் ஆகஸ்ட் 24 மற்றும் 25-ம் தேதிகளில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் ஆகஸ்ட் 24 மற்றும் 25-ம் தேதிகளில் நடைபெற உள்ள அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் அறுபடை வீடுகள் மற்றும் புகழ்பெற்ற முருகன் கோவில்களின் கண்காட்சி அரங்கு, ஆராய்ச்சிக் கட்டுரைகள் வாசிக்க ஆய்வரங்கம், மக்கள் அனைவரும் …

திண்டுக்கல்லில் அரசு பஸ் ஒன்றின் பெயர் பலகை சீன மொழியில் இருந்ததால் பயணிகள், எந்த ஊருக்கு செல்லும் பஸ் எனத்தெரியாமல் திக்குமுக்காடினர்.

தென் தமிழகத்தின் முக்கிய பேருந்து நிலையங்களில் ஒன்றாக திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த காமராஜர் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, கோவை, திருப்பூர், காரைக்குடி, தேனி, கம்பம், கோவை, …

தமிழக அரசின் காலை உணவு திட்டத்தில் வேலை பார்த்த சமையலர் பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த பா.ஜ.க மாவட்ட செயலாளர் தலைமறைவாக இருந்த நிலையில் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சாமிநாதபுரத்தில் இருக்கும் அரசு நடுநிலைப் பள்ளியில் காலை உணவுத்திட்ட  ஒருங்கிணைப்பாளராக கலைச்செல்வி பணிபுரிந்து வருகிறார். இவர் பணியில்  இருந்தபோது, திண்டுக்கல் …

திண்டுக்கல் அருகே திருமணமான 4 நாட்களில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆன சில நாட்களிலேயே மரணம் நிகழ்ந்திருப்பதால் ஆர்டிஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.

திண்டுக்கல் மாவட்டம் நொச்சி ஓடைப்பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன் இவரது …

திண்டுக்கல் மாவட்டம் பழனி, முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாகும். உலகப் பிரசித்தி பெற்ற இந்த வழிபாட்டு தளத்திற்கு தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிகின்றனர். இந்தக் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் பஞ்சாமிர்தம் மற்றும் அபிஷேகப் பால் புகழ் பெற்றதாகும்.

இத்தனை சிறப்புகளைப் பெற்ற …

கட்டிட வேலை தகராறில் கூலி தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக 16 வயது சிறுவன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் அப்பிநாயக்கன்பட்டி சேர்ந்தவர் செந்தில். கூலித் தொழிலாளியான இவர் சாலையோரத்தில் சடலமாக கிடந்தார். இதனைத் …

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி சார்ந்த மாணவனை அங்குள்ள பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் பிரம்பால் தாக்கியதில் படுகாயமடைந்ததால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். இது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள நெய்க்காரம்பட்டி அரசு உதவி …

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை வேடசந்தூர் சாலையில் உள்ள பூத்தாம்பட்டி கிராமத்தைச் சார்ந்தவர் மனோஜ் குமார். கட்டிடத் தொழிலாளியான இவருக்கு வயது 20. கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு வடமதுரை அருகே உள்ள கிராமத்தில் தனது உறவினர் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கு மது அருந்தியதாக தெரிகிறது. அதனால் ஏற்பட்ட மது போதையில் அப்பகுதியில் உள்ள 10 வயது …

திண்டுக்கல் மாவட்டம் சின்னாலம்பட்டி அருகே பள்ளி மாணவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் சின்னாலம்பட்டி அரசு உதவி பெறும் பெண்கள் உயர்நிலைப் பள்ளி, இந்தப் பள்ளியில் தொப்பம்பட்டி பகுதியைச் சார்ந்த ஏராளமான மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் இருக்கும் ஆசிரியை ஒருவர் …