fbpx

சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்கிற கனவோடு தன்னுடைய 25 வயதிலேயே சென்னைக்கு வந்து இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் தான் அட்லீ. ஷங்கர் இயக்கிய எந்திரன், நண்பன் போன்ற படங்களில் உதவி இயக்குனராக வேலை செய்த அட்லீ, அதன்பின்னர் இயக்குனராக அவதாரம் எடுத்தார். அவர் முதன்முதலில் இயக்கிய படம் ராஜா ராணி.

திருமணத்திற்கு பின் …

நடிகரும், தயாரிப்பாளருமான கிரிஷன் குமாரின் மகள் நேற்று காலமானார். அவருக்கு வயது 20. நீண்ட நாட்களாக புற்றுநோயுடன் போராடிக்கொண்டிருந்த இவர், நேற்று காலமானதாக அவரது குடும்பத்தினர்

தயாரிப்பாளரின் மகளான திஷா குமார் செப்டம்பர் 6, 2003ஆம் ஆண்டு கிரிஷன் குமார் மற்றும் தன்யா சிங்கின் மகளாக பிறந்தார். திஷாவுக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு பல ஆண்டுகளாக …

படம் எடுத்துவிட்டு அதனைக் கொண்டு போய் சேர்க்க வேண்டிய போராட்டம் இருப்பதை பார்த்து தான் படம் எடுப்பதை நிறுத்தி விட்டேன்.

மறைந்த இயக்குநர் பாலசந்தரின் பார்த்தாலே பரவசம் படத்திலும், அண்ணி சீரியலிலும்  உதவி இயக்குநராக பணியாற்றியவர் சமுத்திரகனி. தொடர்ந்து சில சீரியல்களையும், நிகழ்ச்சிகளையும் இயக்கிய அவர் 2003 ஆம் ஆண்டு நடித்த உன்னை சரணடைந்தேன் படத்தின் …

புனேவில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தின் இயக்குனர், அதே நிறுவனத்தில் படித்து வரும் 14 வயது சிறுமியை வன்புணர்வு செய்துள்ளார். இதற்கு அதே நிறுவனத்தின் முன்னாள் மாணவியும் உதவியுள்ளதாக காவல் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இருவரையும் கைது செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் பூனே மாவட்டத்தில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தின் இயக்குனர், …

இயக்குனர் எழில் துள்ளாத மனமும் துள்ளும், பூவெல்லாம் உன் வாசம் போன்ற பல வெற்றி படங்களை இயக்கியவர். பல மொழிகளில் படங்களை இயக்கி, தமிழக அரசின் மாநில விருதுகளை பெற்றவர். தற்போது தேசிங்கு ராஜா 2 படத்தை, நடிகர் விமலை கதாநாயகனாக வைத்து இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு மற்றும் எழில்25 விழாவிற்கு, …

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரை திருமணம் செய்தது நான் செய்த மிகப்பெரிய தவறு என பிரபல நடிகை பேட்டி அளித்திருக்கிறார். இந்த பேட்டி தற்போது சினிமா வட்டாரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழ் சினிமா இயக்குனர்களில் என்றுமே மறக்க முடியாதவர் மறைந்த இயக்குனர் மகேந்திரன். இவர் முள்ளும் மலரும் உதிரிப்பூக்கள் ஜானி போன்ற தமிழ் சினிமாவின் …

அமீர் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் பருத்திவீரன். இந்திய சினிமாவை இந்த திரைப்படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடியது. இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் நடிகர் கார்த்தி புகழின் உச்சிக்கு சென்றார். பல தேசிய விருதுகளையும் இந்த திரைப்படம் வாங்கியது.

தற்போது தமிழ் சினிமாவில் 25 படங்கள் நடித்திருக்கிறார் …

அரண்மனைக்கிளி என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர்தான் வடிவேலு. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக ஜொலித்துக் கொண்டிருந்த கவுண்டமணி செந்திலுக்கு பிறகு காமெடி நடிகராகதிகழ்ந்து வருகிறார். ஆரம்ப காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த வடிவேலு பின்பு தன்னுடைய விடாமுயற்சியாலும் திறமையாளும் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து வருகிறார். பின்னர், அரசியலில் …

கன்னட நடிகரும் இயக்குனருமான தபோரி சத்யா உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

கன்னட நடிகரும் இயக்குனருமான தபோரி சத்யா காலமானார். 45 வயதான அவருக்கு மனைவி, மூன்று மகள்கள் மற்றும் அவரது தாயார் உள்ளனர். சிறுநீரக செயலிழப்பு காரணமாக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். அவரது இறுதிச்சடங்கு இன்று நடைபெற உள்ளது. தபோரி …

இயக்குனர் ஜோசப் மனு ஜேம்ஸ் தனது 31 வயதில் காலமானார்.

அறிமுக இயக்குனர் ஜோசப் மனு ஜேம்ஸ் தனது 31 வயதில் காலமானார். உடல் நலக்குறைவு காரணமாக கேரளாவின் எர்ணாகுளத்தில் உள்ள ஆலுவாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனென்று உயிரிழந்தார்.

நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் …