இன்றைய காலகட்டத்தில் மனிதர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பைவிட இயந்திரங்களின் உதவியோடு அதிகமாக வாழும் நிலை உருவாகியுள்ளது. அந்த அளவுக்கு தொழில்நுட்ப சாதனங்கள் நம் அன்றாட வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவற்றில் வாஷிங் மெஷின் ஒவ்வொரு வீட்டிலும் அத்தியாவசிய சாதனமாக மாறியுள்ளது. இன்றைய நிலையில் பெரும்பாலான வீடுகளில் துணிகள் முழுமையாக வாஷிங் மெஷினில் துவைக்கப்படுகின்றன. இதனால் நேரம் மற்றும் உழைப்பு குறைவது உண்மைதான். இருப்பினும், சரியான முறையில் பயன்படுத்தாவிட்டால் துணிகள் விரைவில் […]

