90களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் கவர்ச்சி நடன நடிகையாக தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் டிஸ்கோ சாந்தி. தனது தனித்துவமான நடனங்களாலும், திரையில் தோன்றிய உற்சாகமான நடிப்பாலும் அக்காலகட்டத்தில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார். திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகி குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்திய அவர், தற்போது சுமார் 28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிப்பில் […]