ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ குடியரசில் அடையாளம் காணப்படாத மர்ம நோயால் பலர் உயிரிழந்துள்ளதாக உலகச் சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
ஆப்பிரிக்காவில் ஒரு நாட்டில் பெயர் தெரியாத மர்ம காய்ச்சல் காற்றில் பரவி வருகிறது. அக்டோபர் மாத இறுதியில் இருந்தே இதுவரை 400 பேர்கள் அந்த மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலும் 5 …