fbpx

திண்டுக்கல் அருகே, இறந்தவர்களை இடுகாட்டிற்கு எடுத்துச் செல்வதற்கு கூட வழியில்லாமல், இடுப்பளவு நீரில், இறந்தவர்களின் சடலத்தை சுமந்து சென்று, அடக்கம் செய்யும் கிராம மக்களின் பரிதாப நினைவை பற்றி, ஊராட்சி மன்ற தலைவருக்கு கோரிக்கை வைத்தும், அவர் கண்டு கொள்ளாததால், அவலநிலை ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் அருகே இருக்கின்ற, முள்ளிப்பாடி கிராமம் செட்டியப்பட்டியில், சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான …

அரசு பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து. நீண்ட நேரம் போராடியும் ஓட்டுனரை காப்பாற்ற முடியாத சோகம்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே காட்ரோடு என்ற பகுதியில், அந்த மாவட்டத்தின் எல்லை சோதனை சாவடி அமைந்திருக்கிறது. இந்த சோதனை சாவடியில் வாகனங்கள் நிர்வாக செல்வதற்காக போடப்பட்டு இருக்கும் தடுப்புகளை தாண்டி, சென்ற மதுரையிலிருந்து …

பொதுவாக உள்ளூர் விடுமுறை என்பது, பிரசித்தி பெற்ற கோவில் திருவிழா அல்லது ஏதாவது, முக்கிய விழா போன்றவை நடைபெறும் போது விடப்படுவது வழக்கம்.

அந்த வகையில், இன்று, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்திருக்கிறார். உலகப் பிரசித்தி பெற்ற பணிமயமாதா ஆலயத்தின் திருத்தேர் விழா இன்று நடைபெற இருக்கிறது.

இதில், தமிழ்நாடு …

மாநிலம் முழுவதும் சுமார் 33,222 நியாய விலை கடைகள் செயல்பட்டு வருகின்றனர். அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் போன்ற பொருட்கள் இந்த நியாய விலை கடை மூலமாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

அரிசி அட்டை, சர்க்கரை ஆட்டை என்று சுமார் 1 கோடியே 96 லட்சத்து 16 ஆயிரத்து 93 அட்டைகளுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றனர்.இந்த …