நேற்று முன் தினம் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் பங்கேற்றார்.. டெல்லியில் குடியரசு தலைவர், குடியரசு துணை தலைவர், சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோரை சந்தித்த விஜய் டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று கர்நாடகா திரும்பினார்.. நேற்று மதியம் தனி விமானம் மூலம் மங்களூரு சென்ற அவர், பின்னர் சாலை வழியாக கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயிலுக்கு சென்றார்.. […]

இந்தியாவில் வேறெந்த இயக்கமும் செய்யாத அளவில் 68 ஆயிரத்துக்கும் அதிகமான டிஜிட்டல் வீரர்கள் கொண்ட கட்டமைப்பை உருவாக்கியுள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில்; மக்களுக்கான திமுக அரசின் திட்டங்களும், சாதனைகளும் 2026-ம் ஆண்டிலும் வெற்றிகரமாகத் தொடர ஜூலை 1 முதல் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற உறுப்பினர் சேர்ப்புத் திட்டத்துடனான மாபெரும் பரப்புரைப் பயணத்தை நான் தொடங்கி வைக்கிறேன். தமிழகத்துக்கான […]