தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பிரதமராகும் வாய்ப்பு இருப்பதாக ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுத் தலைவர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் சென்னையில் நேற்று நடைபெற்றது. முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களின் வலிமையை வெளிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், 2024 தேர்தலில் பாஜகவை எதிர்கொள்வதற்கான வியூகமாக பார்க்கப்படுகிறது . பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், …