fbpx

சேலம் மாவட்டத்தில் நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி முகாம் மூலம் வெறிநோய் தடுப்பூசி போடும் பணி நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; வெறிநோயை மனிதர்களுக்கு ஏற்படாமல் தடுக்கவும், செல்லப்பிராணிகளுக்கு ஏற்படாமல் தடுக்கவும் கால்நடை பராமரிப்புத்துறையும், மருந்துகள் துறையும் இணைந்து மாநகராட்சி, நகராட்சி, உள்ளாட்சி அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். இதில் …

அமெரிக்காவில் தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த 6 வார பச்சிளம் குழந்தையை அந்த வீட்டின் செல்ல பிராணியான நாய் கடித்துக் குதறியதில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா நாட்டில் உள்ள டென்னிஸி மாகாணம் நாக்வில்லே பகுதியில் வசித்து வரும் நபர் மார்க். இவரின் மனைவி கிளோ மன்சூர். இவர்களுக்கு 6 …

ஜப்பானைச் சேர்ந்த டோகோ என்ற நபர் நாயாக மாறப் போகிறேன் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியதை பலரும் மறந்திருக்கமாட்டீர்கள். நாயாக மாறுவதுதான் தனது வாழ்க்கையின் லட்சியம் எனக் கூறிய அவர், இனிமேல் வேறொரு விலங்காக மாற விரும்புவதாகவும் கூறி அனைவரையும் அதிர்ச்சியடைச் செய்துள்ளார்.

ஜப்பானை சேர்ந்த டோகோ என்பவர் மிகப்பெரிய தொகையை செலவு செய்து ஒரு …

அமெரிக்காவில் நாய்களுக்கு உகந்த விமான சேவை முதன்முறையாக தொடங்கப்பட்டுள்ளது. பொதுவாக விமானங்களில் நாய்கள் பயணிக்க அனுமதி அளிக்கப்படுவதில்லை என்பதால், அமெரிக்காவின் பார்க் விமான நிறுவனம் நாய்கள் பயணிக்க வழிவகை செய்துள்ளது.

நாய் பொம்மைகளை விற்பனை செய்யும் பார்க் நிறுவனம் ஜெட் சார்டர் சேவையை வழங்கும் நிறுவனத்துடன் இணைந்து பார்க் ஏர் நிறுவனத்தை துவங்கியுள்ளது. இந்த நிறுவனம் …