fbpx

நாய்கள் பொதுவாக பெரும்பாலான மக்களுடன் நட்பாக இருக்கும். ஆனால் திடீரென்று அவைகள் நகரும் வாகனங்களுக்கு பரம விரோதிகளாக மாறுகின்றன. கார், பைக்குகளை நாய்கள் ஏன் துரத்துகின்றன? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

இரவு நேரங்களில் வாகனங்களில் செல்லும்போது, நாய்கள் துரத்திய அனுபவம் நம் அனைவருக்கும் நிச்சயம் இருக்கும். கார்கள் மற்றும் டூவீலர்கள் …

தற்போது தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. வீடுகளிலும் செல்லப்பிராணியாக நாய்களை வளர்க்கவே பலரும் விரும்பி வருகிறோம். வீடுகளில் வளர்க்கும் நாய்களுக்கு பெரும்பாலானவர்கள் நோய்களுக்கான தடுப்பூசி போட்டிருப்போம். ஆனால் தெரு நாய்களுக்கு அப்படியில்லை. தெரு நாய்கள் திடீரென்று கடித்தால் என்ன செய்ய வேண்டும்?

ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் மட்டும் 50 ஆயிரத்திற்கும் மேலானவர்கள், வெறிநாய் கடியால் …

தென்கொரியா நாட்டைச் சார்ந்த முதியவர் ஒருவர் ஆயிரம் தெரு நாய்களை கொன்று குவித்த சம்பவம் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தென்கொரியா நாட்டின் ஜியோங்கி மாகாணத்தில் தான் இந்தக் கொடூர சம்பவம் நடைபெற்று இருக்கிறது. அந்த மாகாணத்தில் உள்ள யாங்பியோங்கி நகரில் உள்ளுறை சார்ந்த ஒரு நபர் தான் வளர்த்த நாயை காணவில்லை என …

அர்ஜென்டினா நாட்டில் உள்ள சான்டா ரோசாவின் விமான நிலைய சுற்றுப்புறத்தில் உள்ள அக்கம்பக்கத்தினர், ஒரு வீட்டில் இருந்து ஒரு வாரமாக “துர்நாற்றம்” வருவதை அறிந்து, பின்னர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

டிசம்பர் 31 அன்று துர்நாற்றம் வீசும் வீட்டிற்குள் நுழைந்த போலிசார், அனா இனெஸ் டி மரோட்டின் என்ற 67 வயதுப் பெண் இறந்து கிடந்ததையும் …