fbpx

நாம், வழக்கமாக தக்காளி சாதம், தக்காளி குழம்பு, தக்காளி ரசம், தக்காளி சட்னி, தக்காளி ஊறுகாய் செய்திருப்போம். எப்போதாவது, தக்காளியை வைத்து குருமா செய்ய முயற்சித்ததுண்டா..? இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, பிரியாணி, வெள்ளை சாதம் என அனைத்திற்கும் ஏற்ற தக்காளி குருமா செய்வது எப்படி என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தக்காளி குருமா செய்ய

இல்லத்தரசிகளுக்கு இருக்கும் பெரிய பிரச்சனை, காலையில் என்ன சமைப்பது என்று யோசிப்பது தான். இதனால் தான் பாதி பேர், இட்லி அல்லது தோசையை மட்டும் சமைத்து விடுவார்கள். இட்லி அல்லது தோசையை வாரத்தில் ஒரு முறை சமைத்தால் பிரச்சனை இல்லை. ஆனால் வாரம் முழுவதும் இட்லி அல்லது தோசையை மட்டும் சமைத்தால் உடலுக்கு தீங்கு தான். …

கர்னூலில் 43 வயது நபர் உணவகத்தில் தோசை சாப்பிட்டுக்கொண்டிருந்தார், உணவு அவரது தொண்டையில் சிக்கியதில் இருமல் உருவாகி மூச்சு திணறலுக்கு வழி வகுத்தது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார். தோசை சாப்பிடுவதற்கு முன்பு அந்த நபர் மது அருந்தியதாகவும், இதுவே சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் என்றும் நேரில் பார்த்தவர்கள் …

Dosa: இந்தியாவின் தென் பகுதியின் புகழ்பெற்ற உணவான தோசை, இன்று உலகின் முதல் 10 உணவுகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது, ஆனால் அதன் வரலாறு என்ன, அது எங்கிருந்து வருகிறது என்று உங்களுக்குத் தெரியுமா?

காலை உணவாக இருந்தாலும் சரி அல்லது ஏதாவது நல்லதை சாப்பிடுவது போல் உணர்ந்தாலும் சரி, தோசை ஒவ்வொரு முறையும் உண்ணப்படுகிறது. இந்த …

உலகின் பல்லுயிர் தன்மையை பாதிக்கும் உணவுகள் பட்டியலில் இட்லி, தோசை இடம்பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் பிரபலமான 151 உணவு வகைகளைத் தேர்வு செய்து ஆய்வு நடத்திய விஞ்ஞானிகள், உலகின் பல்லுயிர்தன்மையை மனிதர்களின் உணவுப்பழக்கங்கள் வெகுவாகப் பாதிப்பதாகத் தெரிவித்துள்ளனர். உண்ணும் உணவு எப்படி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு பல காரணங்களை அவர்கள் முன்வைக்கின்றனர்.

பொதுவாக …

ஜம்மு-காஷ்மீரின் இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகை உள்ளது. இப்பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதும் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை சென்று வருகிறார்கள். அப்படி இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை வரும் ஜூலை 1ஆம் தேதி துவங்கி ஆகஸ்ட் 31 வரை நடக்க உள்ளது. அமர்நாத் யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் …