வரதட்சணை கேட்டு மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரை துன்புறுத்தும் நோக்கத்தில் தனது 8 மாத குழந்தையை தலைகீழாக தொங்கவிட்டு சாலையில் தூக்கிச்சென்ற நபரின் கொடூர செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்குநாள் வரதட்சணை கொடுமைகள் அளவில்லாமல் அரங்கேறி வருகின்றனர். சமீபத்தில் திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் ரிதன்யா என்ற இளம்பெண் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து பல்வேறு இடங்களில் அரங்கேறும் […]