fbpx

சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தில் உள்ள சவுத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பம்ப் ஹவுஸ் காலனியில் 20 வயது பெண் ஒருவர் பேருந்து நடத்துநரால் ஸ்க்ரூ டிரைவரால் குத்திக் கொல்லப்பட்டார்.

கொலையாளி பஸ் கண்டக்டர் பணிபுரிந்த பேருந்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் இளம்பெண் பயணம் செய்ததாகவும், நடத்துனருக்கும் இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும், அதன்பிறகு …

வெளியே செல்ல ஆட்டோ, டாக்சி தேடுவதை விட தற்போது எங்கிருந்து வேண்டுமானாலும் செயலிகள் மூலம் புக் செய்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நுகர்வோர் ஒருவர் நீதிமன்றத்திற்கு சென்று புகார் அளித்திருக்கிறார். அதன் படி வழக்கறிஞர் கவிதா ஷர்மா என்பவர் மும்பை டோம்பிவிலியில் வசித்து வந்த நிலையில், 2018ம் ஆண்டு மும்பையில் இருந்து சென்னைக்கு விமானம் …

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டதற்கான அரசாணை வெளியிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை எண்: முதலமைச்சர் 75ஆவது சுதந்திர தின உரையில், ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிடும் கோரிக்கையை ஏற்று, கடுமையான நிதிச்சுமைக்கு இடையிலும் மாநில அரசு ஊழியர்கள்/ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு …