“மனசு இருந்தா காசு கொடுங்க… மாட்டுத்தாவணிக்கு ஆட்டோ ஃப்ரீ!” மதுரையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பேருந்து நிலையத்தில் பயணிகளை இப்படி அழைக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இலவசப் பேருந்துப் பயணத் திட்டத்தால் ஆட்டோ ஓட்டுநர்களின் வருமானம் பாதிக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ள நிலையில், இந்தச் சம்பவம் கவனம் பெற்றுள்ளது. மதுரையில் பெண்கள் அரசுப் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்வதால் ஆட்டோக்களில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ஓட்டுநர்கள் […]
Driver
Driver and medical assistant job in 108 ambulance.. Good salary.. Apply immediately..!!

