fbpx

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26 ஆம் தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டு க.பரமத்தி போலீசார் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிணவறையில் உடற்கூறு ஆய்வு செய்த பிறகு கரூர் பாலாமாபுரம் மயானத்தில் உடல் என புதைக்கப்பட்டது.

இந்நிலையில் கோவை மாவட்டம், …

சென்னை வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 27 வயதான ரம்யா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளம் பெண் ஒருவர், கடந்த 2020ம் ஆண்டு புகார் ஒன்று அளித்துள்ளார். அந்தப் புகாரில், கடலூர் மாவட்டம் லால்பட் பகுதியை சேர்ந்த 27 வயதான முகமது என்பவர், பி.டெக் படித்த போது ரம்யாவை காதலித்துள்ளார். அதன்படி இருவரும் காதலர்களாக ஒன்றாக …

சர்வதேச போர் பதற்றம், பொருளாதார நிலையற்ற தன்மை உள்ளிட்ட பல காரணங்களால் இந்தியாவில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. ஆனால் வரி குறைவு உள்ளிட்ட பல காரணங்களால் இந்தியாவை விட மற்ற நாடுகளில் தங்கம் விலை குறைவாக உள்ளது. அந்த வகையில் தங்கம் விலை மலிவாக கிடைக்கும் நாடு என்றால் அது துபாய்.…

துபாய் என்று சொன்னாலே  புர்ஜ் கலீஃபா என்ற பெயர் தான் நினைவுக்கு வரும்.. 828 மீட்டர் உயரத்தில் உயரமாக நிற்கும் இந்த கட்டிடக்கலை அற்புதம் 163 தளங்களைக் கொண்டுள்ளது. உலகின் மிகச் சிறந்த அடையாளங்களில் ஒன்றாகும். புர்ஜ் கலீஃபாவின் கட்டுமானம் 2004 இல் தொடங்கி 2010 இல் நிறைவடைந்தது. புர்ஜ் கலீஃபா 2,716.5 அடி (828 …

திரைப்படங்களில் நடிப்பால் அசத்தி வரும் நடிகர் அஜித்குமார், தமது பைக் ரேஸ் மற்றும் கார் ரேஸ் ஓட்டும் திறனால் விளையாட்டு போட்டிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். முன்பு அஜித் குமார் ஃபார்முலா ரேஸ் போட்டிகளில் பங்கேற்று வந்தார். எனினும் 2010ஆம் ஆண்டுக்கு பின்னர் எந்த ஒரு கார் பந்தயத்திலும் அவர் பங்கேற்கவில்லை.

எனினும் அண்மையில் அஜிகுமார் …

Traffic Violations: துபாயில் போக்குவரத்து விதிமீறல்களை கண்டறியும் அதிநவீன ரேடார் தொழில்நுட்பம் சாலைகளில் பொருத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு அதிகரித்து வருகிறது. கல்வி, பாதுகாப்பு முதல் மருத்துவ அறுவை சிகிச்சை வரை அனைத்திலும் AI பயன்படுத்தப்படுகிறது. போக்குவரத்தை கட்டுப்படுத்த துபாய் காவல்துறை AI ஐ பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. துபாயின் சாலைகள் இப்போது …

துபாய், ஸ்பெயின் நாடுகளின் முதலீடுகள் எங்கே? வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஈர்க்கப்பட்ட முதலீடுகளைக் கொண்டு கட்டமைக்கப்பட்ட ரூ.17,616 கோடி மதிப்பிலான 19 தொழில் திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்துள்ளார். …

வெளிநாட்டுப் பொருள்களின் மீதான மோகம் மக்களிடம் இன்னமும் குறைந்த பாடில்லை. சென்ட், டிரஸ், தலைவலி தைலம், நகைகள் என அனைத்துப் பொருள்களும் இங்கு கிடைத்தாலும் நான் வெளிநாட்டிலிருந்து வாங்கிட்டு வந்தேன் என்று சொல்லும் போதே ஒருவித பெருமை தான் அனைவருக்கும். அதிலும் முதலீடுகளைத் தங்கத்தில் போடுபவர்கள் துபாய் தங்கத்தை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவதாக தங்க …

பிரபல யூடியூபர் இர்பான் தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினம் குறித்து அறிவித்தது கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.  இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையிடம் சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ளது.

தமிழ்நாட்டில் பிரபல யூடியூபராக இருப்பவர் இர்ஃபான். இவர் இர்ஃபான்ஸ் வியூ என்கிற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார், அதில் இவருக்கு சுமார் 35 லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்கள் …

உலகில் மிக அதிநவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள அட்லாண்டிஸ் தி ராயல் என்ற பிரம்மாண்ட ரிசார்ட்டில் உள்ள சுவாரஸ்யங்களை பார்க்கலாம்.

துபாயை தளமாகக் கொண்ட ஹோட்டல் நிறுவனமான கெர்ஸ்னர் இன்டர்நேஷனல் லிமிடெட், கடந்த ஜனவரி மாதம் அட்லாண்டிஸ் தி ராயல் என்ற சொகுசு ரிசார்ட் அறைகள் கொண்ட ஹோட்டல் திறந்தது. இந்த ஹோட்டலில் தங்குவதற்கு அதிகபட்சமாக ஒரு …