டெல்லியில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள தசரா விழாவில், ராவணன், கும்பகர்ணன், மேகநாதன் ஆகியோரின் உருவ பொம்மைகளுடன் 30 அடி உயர கரப்பான் பூச்சி உருவ பொம்மையும் எரிக்கப்பட உள்ளது. தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்தப் புதிய முயற்சியை விழா ஏற்பாட்டாளர்கள் மேற்கொண்டுள்ளனர். டெல்லியின் பிடாம்புரா பகுதியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்ச்சியை ஸ்ரீ கேஷவ் ராம் லீலா கமிட்டி ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்தக் குழுவின் தலைவரும் பாஜக […]