விக்சித் பாரத் உத்தரவாதம்” (கிராமப்புறம்) – VB-G RAM G சட்டம், 2025 என அழைக்கப்படும் சட்டம் ஜூலை 1, 2026 முதல் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமலுக்கு வரும் என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம், தற்போது நடைமுறையில் உள்ள “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்திற்கு” (MGNREGA) மாற்றாக, ஒரு புதிய ஊரக வேலைவாய்ப்பு கட்டமைப்பை அரசு […]