கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் தனது கணவருடன் வசித்து வந்த இளம்பெண் ஒருவர், இணையதளத்தில் வெளியான ஸ்பா மேலாளர் பணிக்கான விளம்பரத்தைப் பார்த்து விண்ணப்பித்துள்ளார். கவர்ச்சிகரமான ஊதியம் மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 2-ஆம் தேதி காலையில் நடைபெற்ற நேர்காணலில் பங்கேற்ற அவருக்கு வேலையும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், அன்றைய தினமே மாலை நேரத்தில் அக்கும்பலை சேர்ந்த பெண் ஒருவர் அவரைத் தொடர்பு கொண்டுள்ளார். பணி சாராத ஊழியர்கள் […]