உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் வாரணாசி மக்களவை தொகுதியில் 3-வது முறையாக பாஜக சார்பில் பிரதமர் மோடி போட்டியிட்டார். அந்த தொகுதியில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 36 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, வாரணாசியில் மோடி உள்பட 7 போட்டியாளர்கள் களத்தில் இருக்கின்றனர்.
இந்நிலையில், வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி பின்னடைவை சந்தித்திருந்தார். அவரை எதிர்த்து களம் …