fbpx

தமிழகத்தில் 2026-ல் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராகும் விதமாக அதிமுக சார்பில் கட்சி ரீதியிலான 82 மாவட்டங்களுக்கும் பொறுப்பாளர்களை நியமித்து பொதுச்செயலாளர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சட்டப்பேரவை தொகுதி வாரியாக வாக்குச்சாவடி குழு அமைப்பது, கட்சி வளர்ச்சி பணிகளைதுரிதப்படுத்துவது முதலான பணிகளை விரைவாக முடிப்பதற்காக கட்சி ரீதியிலான 82 மாவட்டங்களுக்கும் …

நடிகர் விஜய்யின் (Actor Vijay), தமிழக வெற்றிக் கழக மாவட்ட தலைமை நிர்வாகிகள் இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் கட்சியில் புதிய உறுப்பினர்களின் சேர்க்கை, உள்கட்சி கட்டமைப்பு ஆகியவற்றைப் பற்றி விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி, நடிகர் விஜய் தனது கட்சியின் பெயரை அறிவித்தார். ‘தமிழக …