அரசு துறைகளில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 5,000 மின்சார கார்களை வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மத்திய மின்சாரம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால் மேஜர் தியான் சந்த் தேசிய விளையாட்டரங்கில் எரிசக்தி திறன் சேவைகள் நிறுவனத்தின் (இஇஎஸ்எல்) துணை நிறுவனமான மின்சார ஒருங்கிணைப்பு சேவை நிறுவனத்தின் (சிஇஎஸ்எல்) மின்சார …