பாட்டி வீட்டுக்குச் செல்ல சிறுவன் திடீரென மறுப்பு தெரிவித்தது, குடும்பத்தினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து தாய் விசாரித்தபோது, கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக கூறப்படும் அதிர்ச்சி தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த சம்பவத்தில் 12 வயது சிறுவனின் தாய்வழிப் பாட்டியை ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம் புதிய அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த 12 […]