கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தோஹாவுக்கு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து 188 பயணிகளுடன் கத்தார் தலைநகர் தோஹாவுக்கு நேற்று காலை 9 மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்டது. அந்த விமானம் புறப்பட்டுச்சென்ற 2 மணி நேரத்தில் நடுவானில் பறந்தபோது அதில் திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து […]

டெல்லியில் இருந்து கோவா சென்ற இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், மும்பையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. டெல்லியிலிருந்து கோவாவுக்குச் சென்று கொண்டிருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் புதன்கிழமை (ஜூலை 16, 2025) மும்பையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. உண்மையில், விமானி விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதாக சந்தேகித்தார். இதன் பின்னர், விமானம் அவசரமாக மும்பையில் தரையிறக்கப்பட்டது. ஆதாரங்களின்படி, புதன்கிழமை (ஜூலை 16) இரவு 9:25 மணிக்கு இண்டிகோ விமானத்தின் விமானி அவசர […]

தஞ்சை மாவட்டம், திருவையாறு பகுதியை சேர்ந்தவர் ராஜா முகமது. 66 வயதான இவர், மெக்காவுக்கு புனித பயணம் சென்றுவிட்டு, இன்று அதிகாலை GULF AIRWAYS விமானம் மூலம் சென்னை நோக்கி திரும்பி கொண்டிருந்தார். இந்த விமானம் சென்னை அருகே பறந்து வந்து கொண்டிருந்தபோது, நடுவானில் ராஜா முகமதுவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவருக்கு விமான சிப்பந்திகள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். விமானம் அவசர தரையிறக்கம் : இதைத் தொடர்ந்து […]