75 வயது முதியவருக்கும் 30 வயது பெண்ணுக்கும் திருமணம் நடைபெறவுள்ள தகவல் உத்தரப் பிரதேசத்தில் பேசுபொருளாகியுள்ளது. இருவருக்கும் இடையே 45 ஆண்டுகள் வயது வித்தியாசம் இருக்கும் நிலையில், நிச்சயதார்த்தமும் முடிந்துவிட்டது. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அந்தப் பெண் முதியவரின் மகளுடைய தோழி என்பதுதான். உத்தரப் பிரதேசத்தின் ஔரையா மாவட்டம் அரியாரி கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்சுகர் (75). இவரது மனைவி ஏழு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். இவருக்கு ஒரு மகனும் […]

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பிரித்வி ஷா மற்றும் பிரபல நடிகை ஆகிருதி அகர்வால் ஆகியோர், தங்களது நிச்சயதார்த்தத்தை முறித்துக் கொண்ட சில வாரங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளனர். கடந்த மார்ச் 2026 இல் நிச்சயதார்த்தம் செய்து கொண்ட இந்த ஜோடி, எதிர்கால இலக்குகள் மற்றும் சூழ்நிலைகள் காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் பிரிவதாக அறிவித்திருந்தது. தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய பதிவில், தமக்கு நெருக்கமானவர்களின் கருத்துக்களால் தான் தவறாக […]