fbpx

2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தமிழ்நாட்டு அரசியல் களத்தில் அனல் பறக்க தொடங்கி இருக்கிறது. பாஜக ஒரு பக்கம், அதிமுக மறுபக்கம் என இரண்டு கட்சிகளும் தங்களது தலைமையில் கூட்டணியை அமைக்க தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர்.

திமுக கூட்டணியில் இல்லாத மாநிலக் கட்சிகளுடன், பாஜக மற்றும் அதிமுக பேச்சுவார்த்தை …

பாஜக இன்றி அதிமுகவால் தனித்து வெல்ல முடியாது. ஒன்றுபட்டால்தான் தேர்தல்களில் வெற்றி பெற முடியும். எடப்பாடி பழனிச்சாமிக்கு நான் தூது அனுப்பியதாக கூறுவது வடிகட்டிய பொய் என கூறியுள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர்; பாஜக இன்றி அதிமுகவால் தனித்து வெல்ல முடியாது. ஒன்றுபட்டால்தான் தேர்தல்களில் வெற்றி பெற முடியும். எடப்பாடி …

சேலம் மாவட்டம் ஓமலூரில் இருக்கின்ற அதிமுக கட்சி அலுவலகத்தில் அந்த கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து, அவர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஒன்றிணைந்து இருப்பது மாயமானும்,மண் குதிரையும் ஒன்று சேர்ந்து இருப்பதை போல உள்ளது என்று தெரிவித்திருக்கிறார்.

அரசியல் ரீதியாக …

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று வழங்க உள்ளது.

அதிமுகவில் ஒற்றை தலைமை சர்ச்சையால் ஓபிஎஸ், பழனிசாமி தரப்பினர் இரு அணிகளாக பிரிந்து செயல்படுகின்றனர். இரு தரப்பினருக்கும் இடையிலான மோதல் வலுத்து வரும் நிலையில், கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தரப்பு பொதுக்குழுவை கூட்டியது. அப்போது பழனிச்சாமி …

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் பாஜக தங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

நாமக்கல்லில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழக அமைச்சக தலைவர் அண்ணாமலை; ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் காலம் உள்ளது. சுதந்திரத்திற்கு பிறகான இடைத்தேர்தல்களில் 80% ஆளும்கட்சி தான் …

வீந்திரநாத், ப.ஜெயபிரதீப் உள்ளிட்ட 18 பேரை கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் சிறப்பு பொதுக்குழு கூட்டி எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். பொதுக்குழுவை தடை செய்ய ஓ.பி.எஸ் தரப்பினர் செய்த அனைத்து முயற்சிகளும் எர்கொண்டனர். ஆனால் அது எந்த பலனும் …

பொதுக்குழுக்‌ கூட்டத்தை முன்னிட்டு சென்னை வந்து, கார்‌ மூலம்‌ ஊர்‌ திரும்பும்போது எதிர்பாராத விதமாக நிகழ்ந்த சாலை விபத்தில்‌ பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நிதி உதவி அறிவித்துள்ளார் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; திருவள்ளூர்‌ மாவட்டம்‌, வானகரம்‌, ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ்‌ மண்டபத்தில்‌ 11.07.2022 அன்று நடைபெற்ற …