கடந்த 27 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக இவிகேஎஸ் இளங்கோவனும், அதிமுக சார்பாக தென்னரசுவும் போட்டியிட்டார்கள். இதை தவிர தேமுதிக, நாம் தமிழர் போன்ற கட்சிகளும் தங்களுடைய வேட்பாளர்களை களம் இறக்கி இருந்தார்கள்.
இந்த சூழ்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் என்னும் …