பெட்ரோலில் எத்தனால் கலப்பதை 20 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை.
உயிரி எரிபொருட்களுக்கான தேசிய கொள்கை – 2018, 2022 ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்ள் அடிப்படையில், பெட்ரோலில் 20% எத்தனால் கலக்கும் இலக்கை 2030-ம் ஆண்டுக்கு முன்னதாக எட்டும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2022-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் பெட்ரோலில் 10% …