நல்ல ஆரோக்கியத்திற்குப் போதுமான தூக்கம் அவசியம், ஆனால் அதிக நேரம் தூங்குவதையும் அலட்சியப்படுத்தக்கூடாது. ஆரோக்கியமான பெரியவர்களுக்கு ஒரு நாளைக்கு 7 முதல் 9 மணிநேர தூக்கம் போதுமானது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஒருவர் தொடர்ந்து 10 மணிநேரம் அல்லது அதற்கும் மேலாகத் தூங்கியும் சோர்வாக உணர்ந்தால், அது ஏதேனும் உடல்நலப் பிரச்சினையின் அறிகுறியாக இருக்கலாம்.ஒவ்வொருவரின் தூக்கத் தேவைகளும் மாறுபடும். குழந்தைகள், பதின்ம வயதினர், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் நோயிலிருந்து மீண்டு […]

