ராஜஸ்தானின் பூண்டி மாவட்டத்தில் உள்ள இந்தர்கர் காவல் நிலையப் பகுதியில் உள்ள தேவ்புரா கிராமத்தில் வசிக்கும் ஓம் பிரகேஷ் குர்ஜார் என்னும் 38 வயதுடைய நபர் கடந்த செவ்வாய்கிழமை இந்தர்கர் நகரில் உள்ள சுமர்கஞ்ச் மண்டி சாலையில் இறந்து கிடந்தார். இறந்தவரின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி …
Fake Doctor
தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் 72 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது..
தமிழகம் முழுவதும் உள்ள போலி மருத்துவர்களை கண்டறிந்து அவர்களை கைது செய்ய வேண்டும் என்று சமீபத்தில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.. இதன் தொடர்ச்சியாக போலி மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளரும் அறிவுறுத்தி இருந்தார்.. அதன் …
ஒடிசா மாநிலத்தைச் சார்ந்த காதல் மன்னன் டாக்டர் என்று கூறி பல பெண்களை ஏமாற்றி லட்சக்கணக்கில் மோசடி செய்த சம்பவம் நாட்டில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இச்சம்பவம் தொடர்பாக அந்த நபர் கைது செய்யப்பட்டு அவரிடம் தீவிரமாக விசாரணையை மேற்கொண்டு வருகிறது காவல்துறை. ஒடிசா மாநிலத்தைச் சார்ந்தவர் ரமேஷ் சுவைன் என்ற பீப்பு பிரகாஷ். …
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நாயுடுபுரத்தில் ஜெய் மெடிக்கல்ஸ் என்ற பெயரில் மருந்து கடை ஒன்று இருக்கிறது. இங்கே போலி மருத்துவர்கள் சிகிச்சை வழங்குவதாக மாவட்ட சுகாதார நலப்பணி துறையினருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, திருப்பூர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் மருத்துவர் கனகராணி அவர்களின் தலைமையில், தேசிய நல குழுமத்தின் மாவட்ட …
கர்நாடக மாநில பகுதியில் யஷ்வந்தபுரத்தில் வெங்கடரமணா என்பவர் அக்குபங்சர் டாக்டராக இருந்து வருகிறார். தன்னிடம் நோய் என்று வரும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனது வீட்டுக்கு அருகே சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்து அதை க்ளினிக் போல் நடத்தி வருகிறார்.
கிளினிக் வரும் பெண்களிடன் அக்குபங்சர் மூலம் சிகிச்சை அளிப்பதாக கூறி அவர்களிடம் …
சுகுமார் (32) என்ற நபரின் ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு மலர் என்ற மனைவி உள்ளார். இவர்கள் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள கிளியனுார் பகுதியை வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு சஞ்சனா என்ற 5 வயது மகள் உள்ளார். இச்சிறுமி தைலாபுரம் அரசு பள்ளியில், 1-ம் வகுப்பு படித்து வந்தார்.
சஞ்சனாவிற்கு கடந்த மாதம், 18-ம் …