fbpx

தமிழ்நாட்டில் குறைந்து வந்த நோய் தொற்று பாதிப்பு தற்போது மெல்ல, மெல்ல அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசும், சுகாதாரதுறையும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

ஆகவே தற்போது தமிழகத்தில் நோய்த்தொற்றுப் பாதிப்பு பரவலாக அதிகரித்துக் கொண்டு வருவதால் பொதுமக்கள் அனைவரும் வக்கவசம் அணிய வேண்டும் என அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. …