சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், இந்தியாவில் பாக்ஸ் ஆபீஸில் புதிய வரலாறு படைத்துள்ளது. இதுவரை எந்தத் தமிழ்ப் படமும் செய்யாத சாதனையாக, வெறும் 7 நாட்களில் இந்தியாவில் ரூ.300 கோடி நெட் வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளது. சாக்னிக் (Sacnilk) தரவுகளின்படி, ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் – அக்சய் குமார் நடிப்பில் வெளியான ‘2.0’ திரைப்படம் 8 நாட்களிலும், விஜய்யின் ‘லியோ’ திரைப்படம் 11 […]

