வெளிநாட்டிலிருந்து ஒரு மாதத்திற்கு முன்புதான் சொந்த ஊர் திரும்பிய பெண், தனது தாயுடன் சேர்த்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் ஆத்திரமடைந்த கணவர், மனைவி மற்றும் மாமியாரை அரிவாளால் வெட்டிக் கொன்றுள்ளார். இதைத் தடுக்க முயன்ற மாமனாரும் படுகாயமடைந்துள்ளார். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், பீர்மேடு அருகே உள்ள கிளன்மேரி எஸ்டேட் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அங்கு வசிக்கும் […]