fbpx

வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக உருவானது. இந்த புயலுக்கு ஃபெஞ்சல் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் இன்று பிற்பகலில் கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களி மிக அதிக கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

ஃபெஞ்சல் புயல் …

கனமழை தொடர்வதால் நாளை சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய இரண்டு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும், மயிலாடுதுறை, கடலூர், திருவாரூர், நாகை, தஞ்சாவூர், விழுப்புரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை புயல் உருவாக்கினால் …

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை புயல் உருவாகினால் சௌதி அரேபியா பரிந்துரைத்த ஃபெங்கல் (FENGAL) என்ற பெயர் இந்த புயலுக்கு சூட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை புயலாக வலுவடைந்து பின் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கடற் பகுதியை நோக்கி நகரும் எனவும், …