தற்போது உள்ள கால கட்டத்தில், பலருக்கு நாம் அன்றாடம் கிச்சனில் பயன்படுத்தும் உணவுப் பொருள்களில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் குறித்து தெரிவது இல்லை. இதனால் தான் உடலில் ஏற்படும் சின்ன பிரச்சனைகளுக்கு கூட கண்ட மாத்திரைகளை சாப்பிட்டு ஆரோக்கியத்தை மேலும் கெடுத்து விடுகிறோம். ஆனால் நமது முன்னோர் பெரும்பாலும் வீட்டில் உள்ள பொருள்களை வைத்தே பல …
Fenugreek
பொதுவாக நாம் அன்றாடம் சமைக்கும் சமையலில் பயன்படுத்தும் பொருட்கள் பல மருத்துவ குணங்களையும் பெற்றுள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டின் சமையல் முறையில் தவிர்க்க முடியாத பொருளாக இருந்து வருகிறது வெந்தயம். இது சிறியதாக இருந்தாலும் பல வகையான மருத்துவ குணங்களை பெற்றுள்ளது. வெந்தயம் ஆரோக்கியத்தின் சுரங்கம் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது.
மேலும் வெந்தயத்தில் போலிக் ஆசிட் …
அனைவருமே உடல் பொலிவுடன் இருக்க வேண்டும் என்பதையே விரும்புவோம். ஆனால் நமது வாழ்க்கை முறை வயது முதிர்வு மற்றும் உணவு பழக்கவழக்கங்களால் நாளடைவில் உடல் பொலிவிழந்து விடும். பொலிவிழந்த நமது உடல் மீண்டும் புத்துணர்வுடன் புது பொழிவு பெற அருமையான ஒரு கை வைத்திய முறையை காணலாம்.
உடல் பொலிவு பெறுவதற்கு முளை கட்டிய வெந்தயம் …
நாம் சமையலுக்கு பயன்படுத்தும் வெந்தயத்தில் பல்வேறு விதமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் அடங்கியிருக்கின்றன. இவை உடலுக்கு குளிர்ச்சியை தருவதோடு இதய ஆரோக்கியம் மற்றும் பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளை சரி செய்வதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கு வெந்தயம் பல்வேறு விதமான நன்மைகளை தருகிறது. ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
வெந்தயத்தில் …