fbpx

பொதுத்துறை வங்கிகளின் மொத்த வாராக்கடன் மார்ச் -18 இல் 14.58% ஆக இருந்து செப்டம்பர்-24 இல் 3.12% ஆக குறைந்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; வங்கிகளின் சூழல் அமைப்பை அரசு சிறப்பாக ஆதரித்து வருகிறது. ஸ்திரத்தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் வளர்ச்சியை பராமரிக்கும் அதே நேரம் பணியாளர் …

PM Kisan: நாட்டில் விவசாயிகளுக்கான பிரதமர் கிசான் சம்மன் நிதியின் தொகை இரட்டிப்பாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதைப் போலவே, 2025-26ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா …

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் 2024-25ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து, வரி அடுக்கு மாற்றம் உள்ளிட்ட சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். நாடாளுமன்ற மக்களவையில் பட்ஜெட் உரையை வாசித்த அவர், தொண்டு நிறுவனங்களுக்கான வரி விதிப்பு முறையை மாற்றியமைத்து, சிக்கலைக் குறைக்கவும் மேலும் நெறிப்படுத்தப்பட்ட அணுகுமுறையை மேம்படுத்தவும் செய்தார். 

துறை சார்ந்த

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் மத்திய பொதுபட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முதல் நாள் பொருளாதார ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் தாக்கல் செய்வார். பட்ஜெட் தினத்திற்கு முன்னதாக தாக்கல் செய்யப்படும் பொருளாதார ஆய்வறிக்கை (Economic Survey), இந்திய பொருளாதாரத்தின் நிலை குறித்த விரிவான தகவல்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல், அடுத்த நிதியாண்டிற்கான அரசின் கொள்கை முன்னுரிமைகளையும் பிரதிபலிக்கிறது.

2022

தமிழகத்தைச் சேர்ந்த இளம் பெண், ரிசர்வ் வங்கி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெயரில் வட்டியில்லா கடன் கொடுப்பதாக கூறி நூற்றுக்கணக்கான மக்களை ஏமாற்றியுள்ளார். 17 கோடி ரூபாயை வட்டி இல்லா கடன் நிதிக்காக ரிசர்வ் வங்கி விடுவித்ததாக பொய் செய்திகளை பரப்பி, கர்நாடகா மற்றும் தமிழக எல்லையோரங்களில் உள்ள கிராம மக்களை ஏமாற்றியுள்ளார். கர்நாடக …

ஆகஸ்ட் 2023-ல் சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் ரூ. 1,59,069 கோடியாக உள்ளது.

2023 ஆகஸ்ட் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வரி வருவாய் ரூ. 1,59,069 கோடியாக இருந்தது. இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ. 28,328 கோடியாகவும், மாநில ஜிஎஸ்டி ரூ. 35,794 கோடியாகவும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ. 83,251 …

மத்திய நிதியமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான நிர்மலா சீதாராமன், பெங்களூரு ஜெயநகரில் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகள் ப்ரகலா வாங்மயிக்கு, ப்ரதீக் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், பெங்களூர் தனியார் ஹோட்டலில் நேற்று எளிமையான முறையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்த திருமண வைபவத்திற்கு நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாம்.

வழக்கமாக, …

மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள செலவினத் துறை (DOE) சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகை கொடுப்பனவு வழங்குவது தொடர்பான மேம்படுத்தப்பட்ட அறிவுறுத்தல்களின் தொகுப்பை வெளியிட்டது. தற்போது புதுப்பிக்கப்பட்ட விதிகளின்படி, பின்வரும் சந்தர்ப்பங்களில் மத்திய அரசு ஊழியர் HRAக்கு தகுதி பெற கிடையாது.

கணவனை இழந்த பெண்களுக்கு குறைந்த வட்டியில் கடன்..!! தமிழக அரசு அதிரடி..!!

வீட்டு வாடகை கொடுப்பனவு என்றால் என்ன..?

வீட்டு வாடகை …

நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்கம் சென்ற அக்டோபர் மாதத்தில் 8.39 சதவீதமாக இருந்தது. ஆனால் நவம்பர் மாதத்தில் 5.85 சதவீதமாக இந்த பணவீக்கம் குறைந்திருக்கிறது என்று மத்திய அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கச்சா எண்ணெய், உணவுப் பொருட்கள், கனிம எண்ணெய்கள், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, ரசாயனங்கள் மற்றும் ரசாயன பொருட்கள், அடிப்படை உலோகங்கள், மின்சாரம், ஜவுளி …

தேசிய ஒருமைப்பாட்டைக் குலைக்கும் வகையில் பேசிய அமைச்சர் பாலகோபாலை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கேரள ஆளுநர் ஆரிஃப் கான் கோரிக்கையை முதலமைச்சர் பினராயி விஜயன் நிராகரித்துள்ளார்.

கேரள மாநில நிதியமைச்சர் கே.என்.பாலகோபாலை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் …