சமையல் செய்யும் போது நம்மை அறியாமலேயே சில பொருட்களை கேஸ் அடுப்புக்கு அருகில் வைத்துவிடுகிறோம். காகிதம், பிளாஸ்டிக் கவர், எண்ணெய் பாட்டில் போன்ற சாதாரண பொருட்கள்கூட அதிக வெப்பம் அல்லது தீப்பொறி பட்டால் தீப்பற்றும் அபாயம் உள்ளது. எனவே, சமையலறையில் எந்தெந்த பொருட்களை அடுப்பிலிருந்து தள்ளி வைக்க வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம். முதலில் செய்தித்தாள், ரசீது, காகிதம், சமையல் குறிப்பு போன்ற காகிதப் பொருட்களை அடுப்பின் […]