டாடா குழுமம் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கூட்டு நிறுவனமான விஸ்தாரா ஏர்லைன்ஸ், அதன் எட்டாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு டிக்கெட்டுகளில் குறிப்பிடத்தக்க தள்ளுபடியை அறிவித்துள்ளது.
விஸ்தாரா ஏர்லைன்ஸ் தனது உள்நாட்டு மற்றும் சர்வதேச நெட்வொர்க் சேவைகளில் தள்ளுபடியை அறிவித்துள்ளது. இந்த தள்ளுபடிகள் புதிய மற்றும் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். குறைந்த கட்டணத்தில் விமானத்தில் பயணம் …