பசியை எளிதில் கட்டுப்படுத்தும் தன்மை கொண்ட வேர்க்கடலையை பெரும்பாலான மக்கள் விரும்பி சாப்பிடுவது வழக்கம். எனினும் வேர்க்கடலை சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிக்க கூடாது என்றும், அப்படி குடித்தால் தொண்டை வலி, சளி மற்றும் இருமல் ஏற்படும் என்றும் பெரியவர்கள் எச்சரிப்பதுண்டு. வேர்க்கடலை உடலுக்கு வெப்பத்தை தரக்கூடிய உணவு என்பதால், அதனை சாப்பிட்ட உடன் குளிர்ந்த நீர் குடிப்பது உடலுக்கு பாதிப்பை உண்டாக்கும் என்ற பாரம்பரிய நம்பிக்கை நீண்ட காலமாக […]
food facts
க்ரீம் பிஸ்கட்கள் என்றால் யாருக்கு தான் பிடிக்காது.. குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் பிடித்த சிற்றுண்டியாக இது உள்ளது.. இந்த பிஸ்கட்டுகள் பல தலைமுறைகளாக பலரின் ஃபேவரைட் சிற்றுண்டியாக இருந்து வருகின்றன. ஆனால் அந்த இனிப்பு, வெள்ளை (அல்லது சாக்லேட்) நிரப்புதல் உண்மையில் என்னவென்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இது உண்மையான பால் க்ரீமில் இருந்து தயாரிக்கப்படுகிறது என்று நம்மில் பலர் நம்பி வருகிறோம்.. ஆனால் உண்மை உங்களை ஆச்சரியப்படுத்தக்கூடும். மிகவும் […]

