fbpx

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சமீபத்தில் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பரிவர்த்தனை மற்றும் சந்தைப்படுத்தல் அழைப்புகளை மேற்கொள்ள இரண்டு பிரத்யேக தொலைபேசி எண்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய முயற்சியானது, வங்கித் தகவல் பரிமாற்றம் என்ற பெயரில் நிதி மோசடிகளில் இருந்து மொபைல் பயனர்களைப் பாதுகாக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் சமீபத்திய அறிவிப்பின்படி, பரிவர்த்தனை தொடர்பான அனைத்து அழைப்புகளுக்கும் …

மத்தியத் தொலைத் தொடர்புத் துறை சாமானிய மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் சஞ்சார் சாத்தி என்ற இணையதளத்தை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் சந்தேகத்திற்குரிய மோசடியான தகவல் தொடர்புகள் மற்றும் உரிமைக் கோரப்படாத வர்த்தக தொடர்புகள் ஆகியவை குறித்து புகார்தெரிவிக்கும் வகையில் சஞ்சார் சாத்தி இணையதளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய தொலைத் தொடர்பு வெளியிட்ட …

இந்திய எண்களைக் காண்பித்து வரும் அனைத்து சா்வதேச மோசடி அழைப்புகளையும் தடுக்குமாறு (பிளாக்) தொலைத்தொடா்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்திய தொலைப்பேசி எண்களுடன் சா்வதேச மோசடி கும்பல் அழைப்புகளை மேற்கொண்டு, இந்தியா்களிடம் இணைய குற்றம், நிதி மோசடிகளில் ஈடுபடுவதாக தகவல் கிடைத்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்தகைய மோசடி அழைப்புகள் இந்தியாவில் இருந்து …