fbpx

கடந்த இரு தினங்களாக தமிழகத்தில் பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகிறது இந்த சோதனை இன்று 3வது நாளாக தொடர்ந்து நடைபெறுகிறது 50க்கும் மேற்பட்ட பகுதிகளில் சோதனை நடந்து வருகின்ற நிலையில், கோயமுத்தூர் மாவட்டம் சூலூரில் உள்ள அந்த நிறுவனத்திற்கு சொந்தமான பிளாட் ஒன்றில் …

சமீபத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக தலைவர்கள், அமைச்சர்கள், திமுக பிரமுகர்களின் சொத்துப் பட்டியலை வெளியிட்டார். இது தமிழக அரசியலில் பரபரப்பாகப் பேசப்பட்டது. இதற்கிடையே, இந்த சொத்து பட்டியல் தொடர்பாக சிபிஐ அலுவலகத்தில் புகார் அளிக்க இருப்பதாக தெரிவித்தார். மேலும், அப்போதே ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் மீதும் குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில், ஜி ஸ்கொயர் நிறுவனம் …