இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட 25 நாடுகள் பங்கேற்கும் ஜி.20 உச்சி மாநாடு இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு முதல் முறையாக இந்தியா தலைமை தாங்குகிறது. இது உலக அரங்கில் இந்தியாவை பெருமை கொள்ள செய்துள்ளது.
டெல்லியில், பிரகதி மைதானத்தில் புதிதாக கட்டப்பட்டிருக்கின்ற பாரத் மண்டபத்தில் பதினெட்டாவது ஜி-20 மாநாடு நடைபெற …