ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஆடவர் குண்டு எறிதல் F46 பிரிவில் இந்திய வீரர்கள் தங்கம், வெள்ளி, வெண்கலம் என மூன்று பதக்கங்களையும் கைப்பற்றி அசத்தியுள்ளனர். இந்திய வீரர் சச்சின் கிலாரி தனது முதல் முயற்சியிலேயே 15.79 மீட்டர் தூரம் எறிந்து சாதனை படைத்து தங்கப் பதக்கத்தை வென்றார். முகமது யாசர் 15.06 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தையும், பிரவீன் 13.83 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கத்தையும் […]