fbpx

ஆந்திராவில் இருந்த தமிழகத்திற்கு கடத்தி வரப்பட்ட 200 கிலோ கஞ்சா தமிழக காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் போதைப்பொருள் பரவலைக் கட்டுப்படுத்த EBCID, தமிழ்நாடு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. முக்கிய சோதனை நடத்தப்பட்டதில் 17 அக்டோபர் 2024 அன்று மத்திய நுண்ணறிவு பிரிவு சென்னை ரேஞ்ச் இன்ஸ்பெக்டர் அன்பரசி மற்றும் அவரது குழுவினர் மாநிலங்களுக்கு இடையேயான …

சேலம் கஞ்சா வியாபாரி வீட்டில் இருந்து 1 கோடி ரூபாய் மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகளை போலீஸார் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.

சமீபத்தில் கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட 8 பேர் கொண்ட குழு அளித்த தகவலின் பேரில், தாள் சபீர் (32) என்பவரின் வீட்டை போலீசார் சோதனை செய்தனர். சேலம் அம்மாபேட்டை ராமலிங்கம் தெருவில் …

கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் மீது தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தேனியில் தனியார் விடுதியில் வைத்து சவுக்கு சங்கரை நேற்று கைது செய்த கோவை காவல்துறை., சவுக்கு சங்கர் உடன் இருந்த இருவரை விசாரித்தபோது கஞ்சா வைத்திருந்தது அம்பலமாகியுள்ளது. இதையடுத்து சவுக்கு சங்கரின் காரில் இருந்த அரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதுடன்., அவர் …

சென்னை எழில் நகர் அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா விற்பனை செய்து வந்த 5 திருநங்கைகளை கைது செய்தது தாம்பரம் போலீஸ்.

தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட இடங்களில் வெளி மாநிலங்களிலிருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்வோரை கண்காணித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் அவர்களின் உத்தரவின் …

நம்முடைய நாட்டில் செம்மறி ஆடுகளாக இருந்தாலும் சரி, வெளிநாடு ஆடுகளாக இருந்தாலும் சரி, பசும் புல்லை மட்டும்தான் சாப்பிடும். ஆனால் கிரீஸ் நாட்டில் நடைபெற்றுள்ள ஒரு சம்பவம் அந்த நாட்டில் உள்ள அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த நாட்டில் கடந்த சில வருடங்களாக சில மருத்துவத்திற்காக கஞ்சா செடி பயன்படுத்தலாம் என்று அந்த நாட்டு அரசாங்கம் …

தமிழகத்தில் சட்டவிரோதமாக கலாச்சாராயம் காய்ச்சப்படுவதும், விற்பனை செய்யப்படுவதும் மிகப்பெரிய குற்றம். ஆனால் அந்த குற்றத்தையும் கடந்து, தற்போது இன்னொரு விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. ஆனாலும், இதனை மாநில அரசும், காவல் துறையும் பெரிதாக கண்டு கொண்டதாக தெரியவில்லை.

போதை பொருளுக்கு எதிராக நாங்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம் என்று, மாநில அரசும், காவல் துறையும் …

ராமேஸ்வரம் ஜே ஜே நகர் பகுதியில் ராமநாதசுவாமி கோவிலுக்கு சொந்தமான வாகனம் நிறுத்துமிடத்தில் வெளி மாநிலத்தைச் சேர்ந்த சொகுசு கார் ஒன்று சந்தேகத்திற்கிடமான விதத்தில் நிறுத்தப்பட்டிருந்தது என்று காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இந்த நிலையில், அந்த காரை காவல்துறையினர் பரிசோதனை செய்தபோது அந்த காரில் 79 பண்டல்களில் 160 கிலோ கஞ்சா இருந்ததாக கூறப்படுகிறது. இதனைத் …

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக போதை பொருட்களை உபயோகத்தை தடுப்பதாக தெரிவித்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பு ஏற்று கொண்ட ஒரு சில தினங்களில் தமிழகத்தில் போதை பொருள் பழக்கத்தை தடுப்பதற்கு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.ஆனால் …

போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவுடன் இணைந்து மண்டபம் பகுதியைச் சேர்ந்த இந்திய கடலோர காவல்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது ராமேஸ்வரம் அருகே சந்தேகத்திற்குரிய வகையில் நான்கு பேருடன் சென்ற படகினை தடுத்து நிறுத்தினர். இந்த படகு அதிவேகமாக சென்று தப்பிக்க முயற்சி செய்த போது கடலோர காவல்படையினர் அதனை துரத்திச்சென்று பிடித்தனர்.

இந்த படகில் மேற்கொண்ட …