கருட புராணத்தின் படி.. வாழ்க்கையில் நல்ல உயர் பதவிக்கு செல்ல வேண்டும் என்றால் சில பழக்கங்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இந்தப் பழக்கங்களால் பணக்காரர்களும் ஏழைகளாகவே இருக்கிறார்கள். அந்த தவறுகள் என்னவென்று பார்ப்போம்.
இந்து மதத்தில் கருட புராணம் மிகவும் முக்கியமானது. இது இந்து தர்மத்தின் அடிப்படைக் கொள்கைகளையும் தத்துவங்களையும் விளக்குகிறது. இந்த கருடபுராணத்தின் படி.. …