fbpx

கூவத்தூர் ரிசார்ட்டில் பாரதிய ஜனதா கட்சியின் எம்எல்ஏக்கள் நடிகைகளுடன் உல்லாசமாக இருந்ததாக செய்தியில் பேட்டி கொடுத்து தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறார் ஏ.வி ராஜு. இது தொடர்பாக பேசிய அவர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ வெங்கடாசலம் தனக்கு திரிஷா தான் வேண்டும் என்று அடம் பிடித்ததாக தெரிவித்திருக்கிறார்.

இதற்காக 25 லட்ச ரூபாயை …

தமிழகத்தில் பாஜக சமீப காலமாகத்தான் மிகப்பெரிய வளர்ச்சியை சந்தித்து வருகிறது. ஆனால் அந்த கட்சியின் வளர்ச்சிக்கு அந்த கட்சியை சார்ந்தவர்களே முட்டுக்கட்டையாக இருப்பது தான் பாஜகவின் மாநில தலைமைக்கு மிகப்பெரிய வருத்தமான செய்தியாக இருக்கிறது.

அந்த கட்சியை சார்ந்த கே டி ராகவன் சமீபத்தில் ஒரு பெண்ணிடம் தவறான முறையில் நடந்து கொண்டது தொடர்பான வீடியோ …

பாஜகவில் அண்ணாமலை இணைந்த பிறகு வீடியோ, ஆடியோ கலாச்சாரம் பெருகிவிட்டதாக நடிகை காயத்ரி ரகுராம் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

பா.ஜ.க. தமிழகத்தின் மாநிலத் தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்தே என்னை கட்சியிலிருந்து வெளியேற்ற கங்கணம் கட்டிக்கொண்டார் என காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவராக உள்ள காயத்ரி ரகுராம் அழைக்கப்படவில்லை. இதனால் உள்கட்சி மோதல் வெடித்தது. நேற்று காயத்ரி ரகுராம் டுவிட்டர் பதிவுகளை அடுக்கடுக்காக அடுக்கினார். …

பா.ஜ.க.விலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கடந்த 8 ஆண்டுகளாக கடன் வாங்கில பலருக்கு உதவி செய்திருக்கின்றேன் பா.ஜ.க.வுக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறியது வருத்தம் அளிக்கின்றத. புகார் தொடர்பாக விளக்கம் அளிக்க நேரம் அளிக்காமல் நான் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளேன். என்னிடம் விசாரணை நடத்தாமல் …

தமிழக பா.ஜ.க.வில் உட்கட்சி மோதல் வெடித்து வரும் நிலையில் காயத்ரி ரகுராமின் பதிவுகள் சூடுபிடிக்கத் தொடங்கிஉள்ளது. மேலும் கட்சி நிர்வாகிகளை கண்டிக்கின்றேன் என்ற பெயரில், காயத்ரி ரகுராம் பல விஷயங்களை உளறியுள்ளார்.

பா.ஜ.க.வில் உள்கட்சி மோதல் வெடித்துள்ளதால் டுவிட்டரில் பல தகவல்களை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். பா.ஜ.க.வில் மூத்த நிர்வாகிகளை ஓரம் கட்டுவதாக குற்றம்சாட்டியுள்ளார். மூத்த …