திருநெல்வேலி மாவட்டம
பகுதியில் உள்ள திசையன்விளை கிராமத்தில் வசிப்பவர் தங்கதுரையின் மகனான ராஜேந்திரன் (வயது 20) எனபவர். இவர் தனியார் பாலிடெக்னீக் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த அக். 9ம் தேதி குலசேகரப்பட்டினம் பகுதியில் நடைபெறும் தசரா திருவிழாவுக்கு சென்று வருகிறேன் என புறப்பட்டவர் திரும்பி வீட்டிற்கு வரவில்லை.
இது தொடர்பாக காவல்துறையில் பெற்றோர் அளித்த …