13 வயது சிறுமியை தின்பண்டங்கள் வாங்கித் தருவதாக ஆசை காட்டி அழைத்துச் சென்ற லாரி ஓட்டுநர், அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நேரத்தில் அருகில் இருந்த கடைக்காரர் ஒருவர் சம்பவத்தை கவனித்து உடனடியாக தலையிட்டதால் சிறுமி மீட்கப்பட்டார். சிறுமியிடம் நைசாக பேசி அவரை அழைத்துச் சென்ற அந்த நபர், பின்னர் தவறான முறையில் நடந்து கொள்ள முயன்றுள்ளார். இதை கவனித்த கடைக்காரர் உடனடியாக […]
girl
அசாமில் குவாஹாத்தி பல்கலைக்கழகத்தில் படித்து வந்த 22 வயது மாணவி நிமிஷா தாக்கூரியா, நகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஹோம்ஸ்டே ஒன்றில் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டு, பின்னர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணம் தொடர்பாக அவருடன் இருந்ததாகக் கூறப்படும் 26 வயது ஆஷிக் அலியை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தின் பின்னணி மற்றும் மாணவியின் மரணத்துக்கான காரணம் குறித்து போலீசார் பல்வேறு […]
கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் அதிகாலையில் நடந்த கோர சாலை விபத்தில் 9 வயது சிறுமி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இருசக்கர வாகனத்தில் குடும்பத்துடன் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வேகமாக வந்த பால் டேங்கர் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மண்டியா மாவட்டம் மத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட கோப்பா காவல் நிலைய எல்லையில் செவ்வாய்க்கிழமை […]
12ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அவருடன் படித்த 4 மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மாணவியை தொடர்ந்து அவமானப்படுத்தியதாகவும், கேலி கிண்டல் செய்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகவும் எழுந்த புகாரைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் நடந்த இந்தச் சம்பவம் மாணவியின் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பள்ளியில் படித்து வந்த அந்த மாணவியை சில சக மாணவர்கள் தொடர்ந்து குறிவைத்து பேசியதாக […]
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது நாடு முழுவதும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பெண் குழந்தைகளாக இருந்தாலும், ஆண் குழந்தைகளாக இருந்தாலும் பாதுகாப்பற்ற சூழலை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது. குழந்தைகளின் நடத்தையில் ஏற்படும் சிறிய மாற்றங்களைக்கூட பெற்றோர் கவனிக்க வேண்டும் என்றும், அவர்கள் கூறும் ஒவ்வொரு விஷயத்தையும் அலட்சியப்படுத்தாமல் கேட்பது இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க உதவும் என்றும் குழந்தைகள் பாதுகாப்பு ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். […]
கர்நாடகாவில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸின் முதல் மாடியில் இருந்து தவறி விழுந்து 4 வயது சிறுமி படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாபூர் மாவட்டத்தில் உள்ள வணிக வளாகத்தின் முதல் மாடியில் இருந்து 4 வயது சிறுமி தவறி கீழே விழுந்து படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. போலீசார் […]
பள்ளியில் ₹10 திருடியதாக ஆசிரியர்கள் பொய்க் குற்றச்சாட்டு கூறி அவமானப்படுத்தியதால், விரக்தியடைந்த எட்டாம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு நகர்ப்புற மாவட்டம் அனேக்கல் தாலுகா மரசூரு கிராமத்தை சேர்ந்தவர் அருணா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அருகில் உள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை அன்று, சிறுமி வழக்கம் போல் இரவு தூங்க சென்றுள்ளார். […]
மஹாராஷ்ட்ரா மாநிலம் புனேயில் காதலிக்க மறுத்த 10ம் வகுப்பு மாணவியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய இளைஞரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது. மகாராஷ்டிராவின் சதாராவில் 10 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை 18 வயது இளைஞர் ஆர்யன் வாக்மலே என்பவர் கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். சிறிது காலமாக, இந்த இளைஞர் சிறுமியை பின்தொடர்ந்து தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார். சிறுமி காதலை நிராகரித்ததால், பள்ளியிலிருந்து […]

