fbpx

பொன்னாங்கண்ணி கீரை, பலருக்கு தெரிந்த ஒன்று தான். ஆனால் பலருக்கு அதன் நன்மைகள் குறித்து தெரிவதில்லை. இப்படி ஒவ்வொரு உணவில் இருக்கும் மருத்துவ குணங்கள் பற்றி நமக்கு தெரியாததால் தான், நாம் கண்ட நோயால் பாதிக்கப்படுகிறோம். அதே சமயம், லேசான உடல் உபாதைக்கு கூட கண்ட மாத்திரையை சாப்பிட்டு உடல் நலத்தை கெடுத்து விடுகிறோம்.

அந்த …

Glowing skin: நம் அனைவரும் ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான சருமத்தை அடைய விரும்புகிறோம், இருப்பினும், இது எளிதான காரியம் அல்ல. ஆரோக்கியமான சருமம் என்பது நீங்கள் என்ன தோல் பராமரிப்புப் பொருட்களைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதில் மட்டுமல்ல, நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் மற்றும் குடிக்கிறீர்கள் என்பதும் முக்கியமானது. நீண்ட தோல் பராமரிப்பு நடைமுறைகளைப் பின்பற்ற சிலருக்கு நேரம் …

pomegranate peels: ஒவ்வொருவரும் கொண்டாட்டங்களுக்கு அழகாக உடை அணிய விரும்புகிறார்கள். ஆனால் சில நேரங்களில், அனைத்து பிஸியான தயாரிப்புகளிலும், மக்கள் தங்களை கவனித்துக் கொள்ள மறந்து விடுகிறார்கள். தூசி மற்றும் மாசுபாடு காரணமாக, அவர்களின் சருமம் சோர்வாகவும், அவ்வளவு பிரகாசமாகவும் இருப்பது இல்லை.

அந்தவகையில், முகம் பிரகாசமாகவும் பளபளப்பாகவும் இருக்க சில எளிய வீட்டு குறிப்புகளைப் …

குறைந்த விலையில், அதிக ஆரோக்கியத்தை பெற வேண்டும் என்றால் நீங்கள் முதலில் எடுத்துக்கொள்ள வேண்டியது கொய்யா தான். பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த மிகவும் சக்திவாய்ந்த பழங்களில் ஒன்று தான் கொய்யா. கொய்யா பழம் நல்லது என்று நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், அதன் இலைகளிலும் மருத்துவப் பலன்கள் நிறைந்துள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? …

தற்போது உள்ள காலகட்டத்தில், வெயில், தூசு போன்ற பல காரணங்களால் முகத்தில் பரு, கரும்புள்ளிகள் போன்ற பல பிரச்சனைகள் வருகிறது. இதனால் முக அழகே போய்விடும். ஆனால், அனைத்து பெண்களும் தங்கள் முகம் பிரகாசமாகவும் அழகாகவும் இருக்கத்தான் விரும்புகிறார்கள்.

குறிப்பாக திருமணம், வீட்டு விசேஷங்களில், முகம் பளிச்சென்று இருக்க வேண்டும் என்பதற்காக பல லோஷன்ஸ், கிரீம்ஸ், …

Date Seeds: பேரீச்சம்பழம், சுவையானது மட்டுமல்ல, நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் பங்களிக்கும் ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது. தொடர்ந்து பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் சோர்வு நீங்கும். பேரீச்சம்பழத்தில் குளுக்கோஸ், பிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் ஆகிய இயற்கையான சர்க்கரைகள் இருக்கின்றன. இவை ரத்தத்தில் உறிஞ்சப்பட்டு ஆற்றலை அதிகரிக்கச் செய்கிறது. பேரீச்சம்பழத்தில் அதிக நார்ச்சத்து நிரம்பி உள்ளது. இதனால், உடலில் …

சருமத்தை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது அனைவரின் விருப்பமான ஒன்று. இதற்காக பலர் பெரும் அளவில் பொருட்செலவும் செய்வார்கள். எனினும் நம் வீட்டு சமையல் அறையில் இருக்கும் சில பொருட்கள் சருமத்தின் அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும் அப்படிப்பட்ட ஒரு பொருளை இந்த பதிவில் காணலாம்.

பாலில் இருந்து எடுக்கப்படும் சுத்தமான நெய் …

ஆண் பெண் இருவருமே அழகான தோற்றத்தையே விரும்புவோம். எனினும் வேலை பளு, உணவு முறைகள், வாழ்க்கை முறை மற்றும் சுற்றுப்புறச் சூழல் காரணிகளால் நமது முகம் பொலிவின்றி வறண்டு போவதோடு முகப்பரு போன்றவை தோன்றும். மேலும் முகத்தில் சுருக்கங்கள் விழுந்து 30 வயதிற்கு மேல் வயதான தோற்றத்தை கொடுக்கும். இதுபோன்ற தொந்தரவுகளில் இருந்து நமது முகத்தை …